Mudhal Kaadhal – Lyrics
காற்றினால் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல்
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல்
பகல் இரவாக சுழலுகிறேனே
நெருங்கிடும் நேரம் நீ
ஒரு நிழலாக நெருங்குகிறேனே
இருந்துமே தூரம் நீ
அடி யாருமே அறியாமலே
பறி போனதே மனமே
உயிர் வாழவே இடம் வேண்டுமே
உன் நெஞ்சில் எனக்கும்
என் கண்ணே என்ன தொலச்சேன்
உன் ஒய்யார புன்னகையில்
கண்டு புடிச்சேன்
என் பெண்ணே உன்ன நெனச்சேன்
உன் கள்ளூரும் கண்ணசைவில்
என்ன தொலச்சேன்
காற்றினால் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல்
என் கண்ணே
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல்
என் பெண்ணே
யாரது யாரது
காலத்தின் காட்டில் தொலைவது
நீர் எது தீ எது
காதலில் நீ எது நான் எது
நல்லிரவின் நிலவும் நீ எனில்
உன் தெரியாத முகமும் நான் அது
முதல் மீசையும் முதல் காதலும்
அரியமாலே முளைக்கும்
அது போலவே நம் காதலின்
அடையாளம் இருக்கும்
என் கண்ணே என்ன தொலச்சேன்
உன் ஒய்யார புன்னகையில்
கண்டு புடிச்சேன்
என் பெண்ணே உன்ன நெனச்சேன்
உன் கள்ளூரும் கண்ணசைவில்
என்ன தொலச்சேன்
காற்றினால் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல்
என் கண்ணே
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல்
என் பெண்ணே
Lyrics powered by JioSaavn
| Song | Mudhal Kaadhal |
| Artist | Justin Prabhakaran |
| Album | Adiyae |
| Language | Tamil |
| Year | 2023 |
Lyrics from Adiyae
More Lyrics by Justin Prabhakaran
Ee Raathale
Yuvan Shankar Raja
Adiyae Azhagae
Justin Prabhakaran
Anthimaalai Neram
Sid Sriram
Aagoozhilae
Yuvan Shankar Raja
Theerndhu Pona
S.P. Charan
Thiraiyoadu Thoorigai
Sid Sriram
Baarish Aa Gayi Hai
Vishal Mishra
Maranthana
Shreya Ghoshal
Zaar Zaar
Vishal Mishra
Piriyathiru
Yuvan Shanker Raja
Popular Tamil Lyrics
Arabic Kuthu - Halamithi Habibo
Jonita Gandhi
Rowdy Baby
Yuvan Shankar Raja
Adiye
Kapil Kapilan
Hukum - Thalaivar Alappara - Tamil
Anirudh Ravichander
Anbae Peranbae
Shreya Ghoshal
Munbe Vaa
Shreya Ghoshal
Kanave Kanave
Anirudh Ravichander
Naa Ready
Asal Kolaar
Mudhal Kaadhal lyrics by Justin Prabhakaran. From the album Adiyae. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.