Maranthana Abhay Jodhpurkar Lyrics MP3 Download

Maranthana – Lyrics

Gatta Kusthi · 2022 · Tamil
Download this song
என் உயிரோரம் தீயா! தீ வெச்சது நீயா? நம்புனனே நான் போயா வாட்டுறது ஏன்யா? விழி தாண்டி மரஞ்சேன் அன்பே போதுமா? வழி அடைஞ்ச சிறகு காத்தில் தேடுமா? வலிய கடந்தும் தவிச்சுடுவேன் வார்த்த தீய கடந்துவர பிறையும் பிறையும் பரிசளிச்சு நீயும் அமைதி பெரு மறந்தானா? மறந்தானா? மனம் காய்ந்த மரம் தானா? மறந்தானா? மறந்தானா? உயிர் தீர விடுவா மறந்தானா? மறந்தானா? மனம் காய்ந்த மரம் தானா? மறந்தானா? மறந்தானா? உயிர் தீர விடுவா என் உயிரோரம் தீயா! தீ வெச்சது நீயா? நம்புனனே நான் போயா வாட்டுறது ஏன்யா? ஏய் எங்க போற புள்ள நீ என்ன விட்டு தனியா உள்ளுக்குள்ள அழுதேண்டி ஓஹோ-ஓ-ஓ-ஓ-ஹஓ ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ தன்னிச்சையாக சொல்லும் உன் இதழ் என் பேர உன்னிடம் வந்து சேரும் என் விழி நீரோடை மகனாக நினைவு என்ன வாட்டுதே நான் பார்க்கும் எதுவும் உன்ன காட்டுதே கைகள ஒதறியே நடக்குரியே நீயே மீண்டும் வழிய குடு நெஞ்ச தழுவி பொதைப்பதற்கும் நீயே குழிய குடு மறந்தானா? மறந்தானா? மனம் காய்ந்த மரம் தானா? மறந்தானா? மறந்தானா? உயிர் தீர விடுவா மறந்தானா? மறந்தானா? மனம் காய்ந்த மரம் தானா? மறந்தானா? மறந்தானா? உயிர் தீர விடுவா என் உயிரோரம் தீயா! தீ வெச்சது நீயா? நம்புனனே நான் போயா வாட்டுறது ஏன்யா?
SongMaranthana
ArtistAbhay Jodhpurkar
AlbumGatta Kusthi
LanguageTamil
Year2022
Download Maranthana MP3
Lyrics from Gatta Kusthi
More Lyrics by Abhay Jodhpurkar
Popular Tamil Lyrics

Maranthana lyrics by Abhay Jodhpurkar. From the album Gatta Kusthi. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next