Valayapatti Naresh Iyer Lyrics MP3 Download

Valayapatti – Lyrics

Azagiya Tamil Magan · 2007 · Tamil
Download this song
நீ நாதஸ்வரம் போல வந்த... நீ நாதஸ்வரம் போல வந்த நாபி கமலம் நானா நீ ஏழு ஸ்வரம் போல வந்த எட்டா ஸ்வரம் நானா எட்டா ஸ்வரம் நானா வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே... மயக்குறியே... மயக்குறியே... மயக்குறியே... வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே... மயக்குறியே... நீ நாதஸ்வரம் போல வந்த... நீ நாதஸ்வரம் போல வந்த நாபி கமலம் நானா நீ ஏழு ஸ்வரம் போல வந்த எட்டா ஸ்வரம் நானா எட்டா ஸ்வரம் நானா வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே... நீ நாதஸ்வரம் போல வந்த... நீ நாதஸ்வரம் போல வந்த நாபி கமலம் நானா நீ ஏழு ஸ்வரம் போல வந்த எட்டா ஸ்வரம் நானா எட்டா ஸ்வரம் நீதான்... உன் கண்கள் ரெண்டும் கல்யாணி உன் சிாிப்போ சிந்து பைரவி... உன் கண்கள் ரெண்டும் கல்யாணி உன் சிாிப்போ சிந்து பைரவி நீ பாா்க்கும் போது பாக்ய ஸ்ரீ நீ கொஞ்சும் போது நீலாம்பாி... நான் திருவையாறு கச்சோி... நான் திருவையாறு கச்சோி நீ தாளம் போடு பித்தோி பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி என் ஊருக்கு வா நீ bus ஏறி வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே... நீ பாக்கும் போது... நீ பாக்கும் போதே பத்திக்குது சொந்த ஊரு சிவகாசியா பேசும் போதே ஜில்லுங்குதே உங்க ஊரு சிரபுஞ்சியா நீ நெருங்கும் போதே current ஏறுதே உங்க ஊரு கல்பாக்கமா நரம்பெல்லாம் முறுக்கேறுதே ஏன்டி நீயும் மணப்பாறையா நீ கை கால் முளைச்ச மத்தளமா உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா நீ hormonium கட்டையம்மா என் hormone செய்யுது சேட்டையம்மா... நான் வாலிபம் திருடும் வீணையடா இங்கே வந்தால் ஒளியும் பூனையடா நான் வயதுக்கு வந்த violin அட என்னை மைனர போல வாசியடா... என்னை மைனர போல வாசியடா வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே... மயக்குறியே... மயக்குறியே... மயக்குறியே... வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே... மயக்குறியே... மயக்குறியே... மயக்குறியே... மயக்குறியே... மயக்குறியே.. மயக்குறியே..மயக்குறியே..மயக்குறியே..மயக்குறியே..
SongValayapatti
ArtistNaresh Iyer
AlbumAzagiya Tamil Magan
LanguageTamil
Year2007
Download Valayapatti MP3
Lyrics from Azagiya Tamil Magan
More Lyrics by Naresh Iyer
Popular Tamil Lyrics

Valayapatti lyrics by Naresh Iyer. From the album Azagiya Tamil Magan. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next