Uchi Mudhal – Lyrics
உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா(சம்மதமா)
பட்டு செல்லும் உன் நிழலை
மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை
சொல்லு காதலிக்க சம்மதமா சம்மதமா
இல்லை என்று நீ பொய் சொன்னால்
நாளை சம்மதம் கேட்கிறேன்
ஆமாம் என்று உண்மை சொன்னால்
இப்பவே மார் அடைப்பில் சாகிறேன்
உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா(சம்மதமா)
என்ன செய்யும் இந்த மனது
சின்ன வயது
உன்னை நினைக்கும் பொழுது
சுத்தி வைத்து நெஞ்சில் அடிப்பது போல்
உள்ளம் துடிக்கிறதே கன்னியே
எரிச்சலை கொஞ்சம் எடுத்து
வெய்யில் அடித்து
அதில் நெருப்பை மடித்து
கண்ணில் வைத்து என்னை அழுத்துகிறாய்
அன்பில் கொழுதிகிறாய் கன்னியே
வலைகளை விரிக்கிறாய்
காதல் தீயில் பற்றி விட்டு கொதிக்கிறாய்
பனி என்னை விழிகளால் உருக்கிறாய்
சந்தியா நீ என் இந்தியா
உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா
காதல் என்னும் பாடம் எடுத்து
சொல்லி கொடுத்து ஒரு பரீட்சை நடத்து
நூறு என்பதேனக்கொன்னுமில்லடி
நான் நூற்றி அம்பதே எடுப்பேன்
எந்தன் அன்பை கொஞ்சம் எடுத்து
எடை நிறுத்து
அதன் அளவை எழுது
உலகத்தின் மைகள் தீர்ந்துவிடுமே
Paper காலி ஆகுமே செல்லமே
இமைகளில் இருக்கிறாய்
கண்ணிரண்டில் கத்தியுடன் குதிக்கிறாய்
திரைகளை அனைப்பினால் கிழிக்கிறாய்
சந்தியா நீ என் இந்தியா
உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா(சம்மதமா)
பட்டு செல்லும் உன் நிழலை
மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை
சொல்லு காதலிக்க சம்மதமா(சம்மதமா)
இல்லை என்று நீ பொய் சொன்னால்
நாளை சம்மதம் கேட்கிறேன்
ஆமாம் என்று உன்மை சொன்னால்
இப்பவே மார் அடைப்பில் சாகிறேன்
உச்சி முதல் பாதம் வரை
உள்ளிருக்கும் ஆவி வரை
கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன்
என்னை காதலிக்க சம்மதமா(சம்மதமா)
பட்டு செல்லும் உன் நிழலை
மிக மிக நேசிப்பவன்
என்னை விட யாருமில்லை
சொல்லு காதலிக்க சம்மதம
Lyrics powered by JioSaavn
| Song | Uchi Mudhal |
| Artist | Yo Yo Honey Singh |
| Album | Sukran |
| Language | Tamil |
| Year | 2004 |
Lyrics from Sukran
More Lyrics by Yo Yo Honey Singh
Chura Ke Dil Mera
Diljit Dosanjh
Tumse Milne Ko Dil
Alka Yagnik
Chandigarh Mein
Yo Yo Honey Singh
Dil Chori
Simar Kaur
Tareefan
Arijit Singh
Chhote Chhote Peg
Neha Kakkar
Aaj Ki Raat
Arijit Singh
Popular Tamil Lyrics
Arabic Kuthu - Halamithi Habibo
Jonita Gandhi
Rowdy Baby
Yuvan Shankar Raja
Adiye
Kapil Kapilan
Hukum - Thalaivar Alappara - Tamil
Anirudh Ravichander
Anbae Peranbae
Shreya Ghoshal
Munbe Vaa
Shreya Ghoshal
Kanave Kanave
Anirudh Ravichander
Naa Ready
Asal Kolaar
Uchi Mudhal lyrics by Yo Yo Honey Singh. From the album Sukran. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.