Tharangini A.R. Rahman Lyrics MP3 Download

Tharangini – Lyrics

Cobra · 2022 · Tamil
Download this song
தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி தரங்கினி தரங்கினி தரன தரங்கினி தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி தரங்கினி தரங்கினி தரன தரங்கினி தரங்கினி தரங்கினி தனிமையில் விடாதவள் இவள் கனவிலும் நினைவிலும் இடைவேளி தராதவள் இவளே இனிமையின்னொர் துகளே முதல் முதல் உனரும் அன்பால் முழ்கிவிட தோன்றும் பெண்பால் அழகி என் அருகில் வந்தால் ஆறடியும் தேயும் தன்னால் புதையலே பூமியேய் கீரி தேடிவரும் முன்னால் அனல் மேளே பனியாய் உருகி உருகி, கரையும் எனது மனம் உருகி உருகி இருந்தாலும் இதுவே வருகி வருகி தொடரும் அடி மனதில் மருகி மருகி கலங்களே விலக்காய் வந்தால் காரிருளில் தூனாய் நின்றால் மயிலறகு பார்வை கொண்டால் மாமழையும் தானே தந்தால் தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி தரங்கினி தரங்கினி தரன தரங்கினி தினம் தினம் உன்னை திருடிச் செல்ல விழித்திருந்தேன் விடியல் வரை கனவுகள் என்னும் வலைவிரித்தென் அதுவள்ளவொ விமலச்சிரை கடிகாரம் வீணாய் எதற்கு நமக்கு உயிரில் விரலால் நீ கீர உரலும் நதியாய் நான் மீர போ! என்று நானெ சொன்னாலும் போகாதே நீ தரங்கிணி தரங்கிணி கினினி கினி கினினி தரங்கிணி தரங்கிணி தரன தரங்கிணி முதல் முதல் உனரும் அன்பால் முழ்கிவிட தோன்றும் பெண்பால் அழகி என் அருகில் வந்தால் ஆறடியும் தேயும் தன்னால் புதையலே பூமியேய் கீரி தேடிவரும் முன்னால் அனல் மேளே பனியாய் உருகி உருகி, கரையும் எனது மனம் உருகி உருகி இருந்தாலும் இதுவே வருகி வருகி தொடரும் அடி மனதில் மருகி மருகி தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி தரங்கினி தரங்கினி தரன தரங்கினி தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி தரங்கினி தரங்கினி தரன தரங்கின
SongTharangini
ArtistA.R. Rahman
AlbumCobra
LanguageTamil
Year2022
Download Tharangini MP3
Lyrics from Cobra
More Lyrics by A.R. Rahman
Popular Tamil Lyrics

Tharangini lyrics by A.R. Rahman. From the album Cobra. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next