Thappelam Thappe Illai Aadhi Lyrics MP3 Download

Thappelam Thappe Illai – Lyrics

Naan · 2012 · Tamil
Download this song
தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை Open the doors Let me show you something You gotta call me My name is salim Everyday that i keep hunting Let me go on Let me go strong காந்தியும், புத்தனும் தப்புத்தான் செஞ்சு திருந்தினார் Move it move it always Everyday i keep living I will be fine Until Someone good in the future i think I will be fine தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை Open the doors Let me show you something You gotta call me My name is salim Everyday that i keep hunting Let me go on Let me go strong பாம்பில் விஷம் உள்ளதென்று தூரம் தள்ளி அஞ்சி நிற்பான் பாவம் அந்த ஆடுகளை உலையில் வைப்பான் நியாயங்களை பேசும் போது கோழை என தள்ளி வைப்பான் கையில் கத்தி உள்ளவனை தலைவன் என்பான் எப்போது பொய்கள் நீ சொல்வாயோ அப்போது உன்னைப் போல் உலகில் யார் என்பார் எப்போது உண்மை நீ சொல்வாயோ அப்போது உன்னைப் போல் ஏமாளி யார் என்பார் தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை Open the doors Let me show you something You gotta call me My name is salim Everyday that i keep hunting Let me go on Let me go strong வாழ்க்கை ஒரு போராட்டம் தான் வாழ்வே ஒரு வியாபாரம் தான் கீழே நீயும் வீழ்ந்து விட்டால் புல்லும் சிரிக்கும் போகும் திசை யாவும் உன்னை போடா என சொல்லி சொல்லி ஏமாற்றங்கள் நாழும் உந்தன்நெஞ்சை கிழிக்கும் பூமி தான் காசுக்கு வாலாட்டும் பொய்களை தாலாட்டும் உண்மைக்கு தீ மூட்டும் ஏக்கங்கள் இன்றோடு போகட்டும் சந்தோஷம் கூடட்டும் சாபங்கள் ஓடட்டும் தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை Open the doors Let me show you something You gotta call me My name is salim Every day that i keep hunting Let me go on Let me go strong காந்தியும், புத்தனும் தப்புத்தான் செஞ்சு திருந்தினார் Move it move it always Everyday i keep living I will be fine Until Someone good in the future i think I will be fine
SongThappelam Thappe Illai
ArtistAadhi
AlbumNaan
LanguageTamil
Year2012
Download Thappelam Thappe Illai MP3
Lyrics from Naan
More Lyrics by Aadhi
Popular Tamil Lyrics

Thappelam Thappe Illai lyrics by Aadhi. From the album Naan. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next