Thanniyila Divya Ramani Lyrics MP3 Download

Thanniyila – Lyrics

Aadama Jaichomada (Original Motion Picture Soundtrack) · 2014 · Tamil
Download this song
தண்ணியில மெதக்கும் தாமற நா யா ஒன்ன கண்டு தெறந்திட்டேன் நெசமா பொய் ஆ நெஞ்சுக்குள்ள ஓடிடும் காத்து தாண்டி உன்பேர சொல்லி சொல்லி ஓடும் ஏண்டி கிளியே நானும் உன்ன சேர தான் காத்திருக்கேன் உசுர கையில தாங்கி ஓன்னாதான் நெனச்சு நான் திரிஞ்சேன் ஒஸர சருகு போல் பறந்தேன் மண்ணுக்குள் மணியா நீ இருக்க சுரங்கம் நான் தோண்டி புடிச்சேன் முழங்கையில் வழியும் தேன் போல துடிக்க வைக்குற ஏம் புள்ள உசுர மனச திறந்து காட்டத்தானே காத்திருக்கேன் பதில நெஞ்சில தாங்கி சொல்லதான் கெடந்து துடிச்சேனே என்னையும் மறந்து தவிச்சேனே காத்துல படமும் வறஞ்சேனே சேத்துல விழுந்தும் மனந்த் தேனே வெள்ளம்தான் கசக்க முழிச்சேனெ கைவள போல இளச்சேனெ மனச விழும் அந்த குங்குமம் பூத்திருக்க நேர்வகிட மாத்தி தண்ணியில மெதக்கும் தாமற நா யா ஒன்ன கண்டு தெறந்திட்டேன் நெசமா பொய் ஆ நெஞ்சுக்குள்ள ஓடிடும் காத்து தாண்டி உன்பேர சொல்லி சொல்லி ஓடும் ஏண்டி கிளியே நானும் உன்ன சேர தான் காத்திருக்கேன் உசுரா கையில தாங்கி தான்னா ந தான்னா ந தான்னா ந தான்னா ந நா நன்னா ந தான்னா ந தான்னா ந தான்னா ந தான்னா ந நா நன்னா
Download Thanniyila MP3
More Lyrics by Divya Ramani
Popular Tamil Lyrics

Thanniyila lyrics by Divya Ramani. From the album Aadama Jaichomada (Original Motion Picture Soundtrack). Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next