Senguruvi S.P. Balasubramaniam Lyrics MP3 Download

Senguruvi – Lyrics

Thiru Moorthy · 2018 · Tamil
Download this song
சிறுவாணி தண்ணியபோல் சிளுசிளுனு சிரித்திருக்கும் கடையாணி சக்கரம் போல் கண்ணிரெண்டும் சுத்திவரும் மருதானி சிவப்பாட்டம் மணிகண்ணம் மின்னி வரும் மகராசி அழகை எல்லாம் மலர்காத்து பாடி வரும் செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா முத்திரைய போடம்மா முத்தமிட்டு பாடம்மா வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி வெண் பருத்தி நூலெடுத்து வாய் வெடிச்ச பூவெடுத்து நான் அணிஞ்சிட தொடுத்து வச்ச நளினமான மாலையிது தன தனன‌னா தனன‌னா தன தனன‌னா தனன‌னா சென்னிமல தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து நீ பருகிட கலந்து வச்ச நெருக்கமான வேளையிது தன தனன‌னா தனன‌னா தன தனன‌னா தனன‌னா ஆ ராசாத்தி ஒடம்பிருக்கும் ரவிக்க துணி நானாக அன்னாடம் சூடிக்கொள்ள ஆச வச்சா ஆகாதா ஆத்தாடி மறைஞ்சிருக்கும் அழகையெல்லாம் நீ பாத்தா ஏம்மானம் ரெக்க கட்டி எட்டுத்திக்கும் போகாதா அடி சீனி சக்கரையே எட்டி நீயும் நிக்கிறியே நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கு பண்ணுறியே செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி கள்ளழகர் வைகையிலே கால் பதிக்கும் வேளையிலே பால் நிலவில் படுத்திகிட்டு பருவராகம் பாடனுமே தன தனன‌னா தனன‌னா தன தனன‌னா தனன‌னா சொக்கனுக்குப் பக்கத்திலே சோடி என்று வந்தவளே நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு நெனச்ச தாளம் போடனுமே தன தனன‌னா தனன‌னா தன தனன‌னா தனன‌னா ஆனாலும் உனக்கு ரொம்ப அவசரம்தான் மாமாவே ஒன்னாக கூடும்போது ஊர் முழுக்கப் பாக்காதா பாத்தாலும் தவறு இல்ல பனி உறங்கும் ரோசாவே முன்னால சோத்த வச்சா மூக்குலதான் வேக்காதா என்ன வாட்ட எண்ணுறியே கைய கோத்து பின்னுறியே உன் பாட்டப் பாடி பலவிதமா சேட்ட பண்ணுறியே செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா முத்திரைய போடலாம் முத்தமிட்டு பாடலாம் வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
SongSenguruvi
ArtistS.P. Balasubramaniam
AlbumThiru Moorthy
LanguageTamil
Year2018
Download Senguruvi MP3
Lyrics from Thiru Moorthy
Popular Tamil Lyrics

Senguruvi lyrics by S.P. Balasubramaniam. From the album Thiru Moorthy. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next