Rasavaachiye – Lyrics
ரசவாச்சியே, ரசவாச்சியே
உன் பார்வயால போனேன் கூசியே
விழி சாச்சியே, விழி சாச்சியே
நீ பேசும் போது ஆவேன் தூசியே
பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம்
பால் ஆட பால போல தழும்புவேன்டி
நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி
ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே
ஆளான நேரத்தில் வெட்கப்படும் உன் கண்ணு
அந்த நேரம் நீ போட்ட உன் வளையல் அள்ளி சேர்த்தேன்
தெனம் காலார உன் கூட சேர்ந்து வர நினைப்பேனே
அப்போயெல்லாம் உன் நிழலில் என் நிழல தொட்டு பார்ப்பேன்
ஒரு ribbon போல தான் சுத்தி கிடக்குறேன்
உன் மேல நானே
நீ பாரு அது போதும் நான் வாழுவேன்
ரசவாச்சியே, ரசவாச்சியே விழி சாச்சியே
பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம்
பால் ஆட பால போல தழும்புவேன்டி
நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி
ரசவாச்சியே, ரசவாச்சியே
ரசவாச்சியே, ரசவாச்சியே
ரசவாச்சியே, ரசவாச்சியே
ரசவாச்சியே, ரசவாச்சியே
ரசவாச்சியே விழி சாச்சியே
Lyrics powered by JioSaavn
| Song | Rasavaachiye |
| Artist | Sid Sriram |
| Album | Aranmanai 3 |
| Language | Tamil |
| Year | 2021 |
Lyrics from Aranmanai 3
More Lyrics by Sid Sriram
Samajavaragamana - Male
Sid Sriram
Jaan Nisaar (Arijit)
Sid Sriram
Channa Ve
Sid Sriram
Nijame Ne Chebutunna
Sid Sriram
Srivalli
Sid Sriram
Anbae Peranbae
Shreya Ghoshal
Jagave Neenu Gelathiye
Shreya Ghoshal
Priyathama
Sid Sriram
Popular Tamil Lyrics
Arabic Kuthu - Halamithi Habibo
Jonita Gandhi
Rowdy Baby
Yuvan Shankar Raja
Adiye
Kapil Kapilan
Hukum - Thalaivar Alappara - Tamil
Anirudh Ravichander
Munbe Vaa
Shreya Ghoshal
Kanave Kanave
Anirudh Ravichander
Naa Ready
Asal Kolaar
Aasa Kooda
Sai Abhyankkar
Rasavaachiye lyrics by Sid Sriram. From the album Aranmanai 3. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.