Pondattee – Lyrics
அடியே அடியே...
ஆத்தோர பேரழகி
எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள ஒளறுறேன்
நான் காதல
ஆத்தாடி ஆட்டுக்குட்டி
நான் போடும் சோப்பு கட்டி
போல மனக்குற என்ன இழுக்குற
நீ போகையில
அரும்பாத மீசையை நீ தான்
முறுக்கியே திரிய வச்ச
விளங்காத ஏதோ ஒன்ன தான்
நீ விளங்க வச்ச
அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்
தாய கட்ட போல வந்து நீ தான்
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
ஆத்தி என் மஞ்சணத்தி
செவ் வான செங்கலத்தி
உன் கூட்டுல ஒரு குருவி தான் இடம் தேடுது
சின்னூண்டு கண்ணுருட்டி
செந்தூர கை பிடிச்சி
வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது
ஓ கணக்கா கண்ணெடுத்து
என்ன ஏன்டி பாத்து போற
கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத்தா
மிச்சமா நீ வார
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
அடியே என் அழகியே
என் புள்ள என்ன விட்டு எங்க போற
நீ வெக்கத்தை விட்டு வாடி
வீட்டை விட்டு வெளிய வாடி
உன் அழகான முகத்தை
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேனே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான்டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான்
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
Lyrics powered by JioSaavn
| Song | Pondattee |
| Artist | Achu |
| Album | Golisoda 2 (Original Motion Picture Soundtrack) |
| Language | Tamil |
| Year | 2018 |
More Lyrics by Achu
Popular Tamil Lyrics
Arabic Kuthu - Halamithi Habibo
Jonita Gandhi
Rowdy Baby
Yuvan Shankar Raja
Adiye
Kapil Kapilan
Hukum - Thalaivar Alappara - Tamil
Anirudh Ravichander
Anbae Peranbae
Shreya Ghoshal
Munbe Vaa
Shreya Ghoshal
Kanave Kanave
Anirudh Ravichander
Naa Ready
Asal Kolaar
Pondattee lyrics by Achu. From the album Golisoda 2 (Original Motion Picture Soundtrack). Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.