Padichikurom Padmapriya Raghavan Lyrics MP3 Download

Padichikurom – Lyrics

Sir (2024) · 2024 · Tamil
Download this song
படிச்சுகிறோம் படிச்சுகிறோம் படிசீங்க பொழச்சுக்குறோம் நாலெழுத்து படிச்சா நல்லது கேட்டது தெரியும் ஆயிரம் வருஷ இருட்டு தொடரக் கூடாது ஏடெடுத்து படிச்சா எட்டு திசையும் திறக்கும் ஊரே தடுத்தாலும் ஒதுங்கக் கூடாது தங்கமே நெஞ்சம் வாடாதே ஒரு காலம் வரும் தக்கைய தண்ணிக்குள் வச்சாலும் தண்ணி மேல வரும் வைரமே வானம் தேஞ்சாலும் தினம் நெஞ்சில் உரம் வந்தாச்சு வாழ்ந்திடத்தான் போறோம் என் கண்ணில் ஈரம் படிச்சுகிறோம் படிச்சுகிறோம் படிசீங்க பொழச்சுக்குறோம் வண்டி மை கைநாட்டு வச்சவன் புள்ளை இப்போ பள்ளிக்கூடம் போறான் புதுப்பாதை ஏற போறான் காடு கரைய மட்டும் கத்தவன் புள்ளை இப்போ பேனா புடிக்க போறான் நல்ல பேரு எடுக்க போறான் அழுதான் கரையில தவிக்கும் கரையும் நுரையா சிரிக்கும் முதலா ஜெயிக்கும் வரைக்கும் வலிதானே மலைபோல் மலைப்பா இருக்கும் எதுவும் சிலநாள் மயக்கம் நடந்தா தரையா கிடக்கும் நாலெழுத்து படிச்சா நல்லது கேட்டது தெரியும் ஆயிரம் வருஷ இருட்டு தொடரக் கூடாது ஏடெடுத்து படிச்சா எட்டு திசையும் திறக்கும் ஊரே தடுத்தாலும் ஒதுங்கக் கூடாது தங்கமே நெஞ்சம் வாடாதே ஒரு காலம் வரும் தக்கைய தண்ணிக்குள் வச்சாலும் தண்ணி மேல வரும் வைரமே வானம் தேஞ்சாலும் தினம் நெஞ்சில் உரம் வந்தாச்சு வாழ்ந்திடத்தான் போறோம் என் கண்ணில் ஈரம்
SongPadichikurom
ArtistPadmapriya Raghavan
AlbumSir (2024)
LanguageTamil
Year2024
Download Padichikurom MP3
More Lyrics by Padmapriya Raghavan
Popular Tamil Lyrics

Padichikurom lyrics by Padmapriya Raghavan. From the album Sir (2024). Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next