Neramithu P. Susheela Lyrics MP3 Download

Neramithu – Lyrics

Puthiya Vaarppugal- Indrupoi Naalai Vaa - Suvarillaatha Chithirangal - Rishimoolam · 1979 · Tamil
Download this song
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேர் எழுத பிறந்தது பேர் எழுத நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேர் எழுத பிறந்தது பேர் எழுத மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா தாகமெல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா மேகத்திலே வெள்ளி நிலா காதலிலே பிள்ளை நிலா தாகமெல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா கூண்டுக்கிளிக்கொரு ஆசை பிறந்த பின் கோலம் போடும் நேரங்கள் நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத திங்கள் ஒளி திங்களை போல் உங்கள் பிள்ளை உங்களை போல் உங்களைத் தான் நாடுகிறான் என்னிடம் ஆசை இல்லை திங்கள் ஒளி திங்களை போல் உங்கள் பிள்ளை உங்களை போல் உங்களைத் தான் நாடுகிறான் என்னிடம் ஆசை இல்லை நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும் உன்னை போல தோன்றுதே நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத இன்னும் ஒன்று வேண்டும் என்று தெய்வத்திடம் கேட்டிருந்தேன் இந்த ஒன்றே போதும் என்றாள் தேவி என் காதினிலே ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன பிள்ளை கூட இன்பமே நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத பிறந்தது பேர் எழுத பிறந்தது பேர் எழுத
Download Neramithu MP3
Lyrics from Puthiya Vaarppugal- Indru...
More Lyrics by P. Susheela
Popular Tamil Lyrics

Neramithu lyrics by P. Susheela. From the album Puthiya Vaarppugal- Indrupoi Naalai Vaa - Suvarillaatha Chithirangal - Rishimoolam. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next