Mayya Mayya – Lyrics
நான் சீனியில் செய்த கடல்
நான் சீனியில் செய்த கடல்
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்
உன் காதலி நானே
காதல் தானே காணேனே
நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டு பூ இவள்
நான் தினமும் தோற்பவள்
அந்த ஆடை சண்டையில்
நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டு பூ இவள்
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு
மைய்யா மைய்யா... நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்
மைய்யா மைய்யா... என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா
மைய்யா மைய்யா... நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்
மைய்யா மைய்யா... என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா.ஆ.ஆ
நான் புன்னகை செய்தால் போதும்
நாலு திசைகள் அடைபட கூடும்
என் கர்வமே என் க்ரீடமே
மலர் அம்புகள் சிலிர்த்திடும் பெண்மகள் நான்
என்னை பார்த்ததுமே
என் கண்ணாடி என்னை காதலிக்கும்
அட பெண்களை திருடும் பல ஆண்களுக்கெல்லாம்
காதலின் ஆயுதம் நானே
மென் காற்று என் மூச்சு சில யுகமாய் வீசும்
இனி நாளும் என் உடலில் பல பூ பூக்கள் தூவும்
காமா.காமா... இது போதுமா
என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்
மை.மை. மைய்யா. ஹே.ஹே.ஹே
மை.மை. மைய்யா. ஹே.ஹே.ஹே
நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டு பூ இவள்
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு
மைய்யா மைய்யா
மைய்யா மைய்யா
மைய்யா மைய்யா
மைய்யா மைய்யா
மை.மை. மைய்யா
மை.மை. மைய்யா
மைய்யா மைய்யா
மைய்யா மைய்யா
மைய்யா மைய்யா
Lyrics powered by JioSaavn
| Song | Mayya Mayya |
| Artist | A.R. Rahman |
| Album | Guru |
| Language | Tamil |
| Year | 2006 |
Lyrics from Guru
More Lyrics by A.R. Rahman
Agar Tum Saath Ho
Arijit Singh
Zaalima
A.R. Rahman
Muqabla
Parampara Tandon
Makhna
Tanishk Bagchi
Nazm Nazm
Arijit Singh
Chaiyya Chaiyya
Sukhwinder Singh
Guzarish
Javed Ali
Rait Zara Si
Arijit Singh
Kun Faya Kun
Mohit Chauhan
Popular Tamil Lyrics
Arabic Kuthu - Halamithi Habibo
Jonita Gandhi
Rowdy Baby
Yuvan Shankar Raja
Adiye
Kapil Kapilan
Hukum - Thalaivar Alappara - Tamil
Anirudh Ravichander
Anbae Peranbae
Shreya Ghoshal
Munbe Vaa
Shreya Ghoshal
Kanave Kanave
Anirudh Ravichander
Naa Ready
Asal Kolaar
Mayya Mayya lyrics by A.R. Rahman. From the album Guru. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.