Kylaa – Lyrics
தோகை தோழா
வெண்ணுலகில் வண்ணம் நீதானடா
தோகை தோழா
வேரில் வீழும் வானம் நீதானடா
நுழைவே, நுழைவே
இல்லாத காட்டில்
இலைகசியொளியாய்
நீ பாய்கிறாய்
துளையே, துளையே
இல்லாத மூங்கில்
அதிலும் இசையாய்
நீ ஆகிறாய்
கதவுகள் இல்லாத
எந்தன் நெஞ்சிலே
கனவென நீ வந்து நின்றாயடா
கைலா
கைலா-லா-லா-லா
கைலா, கைலா, கைலா
புயலா
Hey என்னுள் வீசும்
புயலாய் ஆனாளா
கைலா
கைலா-லா-லா-லா
கைலா, கைலா, கைலா
நைலா
Hey என்னுள் பாயும்
நைலாய் ஆனாளா
தோகை தோழா
வெண்ணுலகில் வண்ணம் நீதானடா
தோகை தோழா
வேரில் வீழும் வானம் நீதானடா
கைலா
கைலா-லா-லா-லா
கைலா, கைலா, கைலா
புயலா
Hey என்னுள் வீசும்
புயலாய் ஆனாளா
ஓ, மண்ணை காக்கும் எல்லை வீரா
என்னை கொள்ளை கொண்டாயா
கல்லை போலே கெட்டிக்காரா
முல்லை மோதி வீழ்ந்தாயா
ஒருவனை நெருங்கிட
இருதயம் இருப்பதை
முதன்முறை உணருகிறேன்
அறிமுக நொடியினில்
இருபது வருடங்கள்
உனதின்மை உணருகிறேன்
கைலா, கைலா குழலாலே
குளிர் மூட்டுவாளா
கைலா, கைலா நிழலாலே அழலா
கைலா, கைலா விழியாலே
வழி மாற்றுவாளா
எனை தூக்கி போகும் புனலா
தோகை தோழா
காரணங்கள் என்னை கேட்டாயடா
தோகை தோழா
பேழைக்குள்ளே நெஞ்சை தந்தேனடா
விடையே, விடையே இல்லாத கேள்வி
என நீ அறிந்தும் கேட்டாயடா
ஒரு நாள், ஒரு நாள் பேழைக்கு சாவி
தருவேன் திறந்தே நீ பாரடா
அதுவரை நீ இந்த காதல் போரிலே
குழம்பத்தில் திண்டாடி கொண்டாடடா
கைலா
கைலா-லா-லா-லா
கைலா, கைலா, கைலா
கைலா
நான் இன்றும் காணா
களமாய் ஆனாளா
கைலா
கைலா-லா-லா-லா
கைலா, கைலா, கைலா
கைலா
என் இதழின் மேலே
நகையாய் ஆனாளா
கைலா
Lyrics powered by JioSaavn
| Song | Kylaa |
| Artist | D. Imman |
| Album | Captain (Original Motion Picture Soundtrack) |
| Language | Tamil |
| Year | 2022 |
Lyrics from Captain (Original Motion ...
More Lyrics by D. Imman
Pal Pal Dil Ke Paas- Title Track
Anirudh Ravichander
Makhna
D. Imman
Maiyya Mainu
Anirudh Ravichander
Agar Zindagi Ho
D. Imman
Mailaanji
D. Imman
Unkoodave Porakkanum [Brother's Version]
Sid Sriram
Summa Surrunu
Armaan Malik
En Iniya Thanimaye
Sid Sriram
Onnavitta Yaarum Yenakilla (Version 1)
Pradeep Kumar
Saara Kaattrae
Shreya Ghoshal
Popular Tamil Lyrics
Arabic Kuthu - Halamithi Habibo
Jonita Gandhi
Rowdy Baby
Yuvan Shankar Raja
Adiye
Kapil Kapilan
Hukum - Thalaivar Alappara - Tamil
Anirudh Ravichander
Anbae Peranbae
Shreya Ghoshal
Munbe Vaa
Shreya Ghoshal
Kanave Kanave
Anirudh Ravichander
Naa Ready
Asal Kolaar
Kylaa lyrics by D. Imman. From the album Captain (Original Motion Picture Soundtrack). Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.