Kukunnu – Lyrics
குக்கூன்னு கூவும் காகம் நீ
கொட்டாம தூவும் மேகம் நீ
பட்டாசா பார்வ பாத்து ஆள தூக்கும் காதல் பூதம் நீ
கிக்கீனு கேக்கும் கீதம் நீ
கிக்கேத்தும் தேனும் பாலும் நீ
முட்டாயா பேசும் பேச்சில் reel′ah ஓட்டும் மாயா ஜாலம் நீ
சீச்சீனு சீண்டும் கூச்சம் நீ
சில்லுண்டு போகும் கோவம் நீ
தட்டாம ஆச தீர நானே செய்யும் வீட்டு பாடம் நீ
குக்கூன்னு கூவும் காகம் நீ
கொட்டாம தூவும் மேகம் நீ
பட்டாசா பார்வ பாத்து ஆள தூக்கும் காதல் பூதம் நீ
கிக்கீனு கேக்கும் கீதம் நீ
கிக்கேத்தும் தேனும் பாலும் நீ
முட்டாயா பேசும் பேச்சில் reel'ah ஓட்டும் மாயா ஜாலம் நீ
உன் பேர யாராச்சும் சும்மாவே சொன்னாலே friend ஆவேனே
கண்மூடி நின்னாலே எங்கே நீ போனாலும் சேர்ந்தே வாறேனே
பட்டாடை பூவை கேக்காம பஞ்சாங்கம் தேதி பாக்காம
உன் கூட காலந்தோறும் தாளம் போடும் ஜால்றா நான்தானே
கோக்கு மாக்கு வேணாண்டி கோட்ட தாண்டி போயேண்டி
அண்டங்காக்கா கூட்டில் இருந்தா கூட குயிலா கூவுடி
தோட்டக்காரன் வாராண்டி வேட்டை ஆட போறாண்டி
இந்த காதல் காட்டில் பூவா பூத்தா யோகம் தானடி
குக்கூன்னு கூவும் காகம் நீ
கொட்டாம தூவும் மேகம் நீ
பட்டாசா பார்வ பாத்து ஆள தூக்கும் காதல் பூதம் நீ
கிக்கீனு கேக்கும் கீதம் நீ
கிக்கேத்தும் தேனும் பாலும் நீ
முட்டாயா பேசும் பேச்சில் reel′ah ஓட்டும் மாயா ஜாலம் நீ
Lyrics powered by JioSaavn
| Song | Kukunnu |
| Artist | G.V. Prakash Kumar |
| Album | Modern Love (Chennai) (Original Series Soundtrack) |
| Language | Tamil |
| Year | 2023 |
More Lyrics by G.V. Prakash Kumar
Mastaaru Mastaaru
Swetha Mohan
Vaa Vaathi
Swetha Mohan
Pirai Thedum
Saindhavi
Yathe Yathe
Snehan
En Jeevan
Hariharan
Kaattu Payale
Dhee
Veyyon Silli
Harish Sivaramakrishnan
Ayyayo
S P Balasubrahmanyam
Popular Tamil Lyrics
Arabic Kuthu - Halamithi Habibo
Jonita Gandhi
Rowdy Baby
Yuvan Shankar Raja
Adiye
Kapil Kapilan
Hukum - Thalaivar Alappara - Tamil
Anirudh Ravichander
Anbae Peranbae
Shreya Ghoshal
Munbe Vaa
Shreya Ghoshal
Kanave Kanave
Anirudh Ravichander
Naa Ready
Asal Kolaar
Kukunnu lyrics by G.V. Prakash Kumar. From the album Modern Love (Chennai) (Original Series Soundtrack). Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.