Kannukkulle – Lyrics
விண்ணோடு மின்னாத விண்மீன் எது
அது-அது உன் புன்னகை
ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது
அது-அது உன் பாதுகை
துடிக்கும் எரிமலை எது
அது என் நெஞ்சம் தானடி
இனிக்கிற தீ எது
அது உந்தன் தீண்டலே
சுடுகிற பொய் எது
அது உந்தன் ஞானமே அன்பே
(கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு)
(எனது இரவை திருடுதோ)
(உயிரினை வருடுதோ)
(கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு)
(உனது வதனம் வரைந்ததோ)
(இருதயம் நிறைந்ததோ)
ஊசி கண் காணா நூலும் எது
பெண்ணே உன் இடை அது
யாரும் கொள்ள இன்பம் கொண்டது ஏது
நீ சூடும் ஆடை அது
மயக்கிடும் போதையோ எது
அடுத்து நீ சொல்ல போவது
ஆடைகளை களைந்த பிறகும் ஒளியை அணிவது
நிலா அது
(கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு)
(எனது இரவை திருடுதோ)
(உயிரினை வருடுதோ)
(கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு)
(உனது வதனம் வரைந்ததோ)
(இருதயம் நிறைந்ததோ)
கோபங்கள் இல்லா யுத்தம் எது
மெத்தையில் நிகழுவது
மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது
முத்தத்தின் ஒலி அது
பதில் இல்லா கேள்வியும் எது
அடுத்து நீ கேட்க போவது
இரு நிழல் நெருங்கும் பொழுது நொறுங்கும் பொருள் எது
(கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு)
(எனது இரவை திருடுதோ)
(உயிரினை வருடுதோ)
(கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு)
(உனது வதனம் வரைந்ததோ)
(இருதயம் நிறைந்ததோ)
Lyrics powered by JioSaavn
| Song | Kannukkulle |
| Artist | Haricharan |
| Album | Sita Ramam (Tamil) |
| Language | Tamil |
| Year | 2022 |
Lyrics from Sita Ramam (Tamil)
More Lyrics by Haricharan
Rowdy Baby
Yuvan Shankar Raja
Kanne Adhirindhi
Hemachandra
Mayakkama Kalakkama
Yuvan Shankar Raja
Nee Chuttu Chuttu
Vaikom Vijayalakshmi
O Baby O Baby
Haricharan
Manmadhane Nee
Haricharan
Arabu Naadu
Haricharan
Kannukkulle
Haricharan
Aariro
G.V. Prakash Kumar
Chali Kahani
Haricharan
Popular Tamil Lyrics
Arabic Kuthu - Halamithi Habibo
Jonita Gandhi
Adiye
Kapil Kapilan
Hukum - Thalaivar Alappara - Tamil
Anirudh Ravichander
Anbae Peranbae
Shreya Ghoshal
Munbe Vaa
Shreya Ghoshal
Kanave Kanave
Anirudh Ravichander
Naa Ready
Asal Kolaar
Aasa Kooda
Sai Abhyankkar
Kannukkulle lyrics by Haricharan. From the album Sita Ramam (Tamil). Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.