Kaathirunthu P. Jayachandran Lyrics MP3 Download

Kaathirunthu – Lyrics

Vaidehi Kathirunthal (Original Motion Picture Soundtrack) · 2021 · Tamil
Download this song
ஓஹோஹோ, ஒஒஒ ஒஒஒ, ஒஒஒ, ஒஒஒ ஓஓ ஓஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி நீ இருந்து நான் அனைச்சா நிம்மதி ஆகுமடி காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி ஏஏஏ... ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ உஉஉ... ஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ முக்குளிச்சு நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வெச்சேனே வெச்சதிப்போ காணாம நானே தேடுறேன் ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன் நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே தேன் வடிச்ச பாத்திரமே தென் மதுர பூச்சரமே கண்டது என்னாச்சு? கண்ணீரில் நின்னாச்சு காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி பாடா படுத்தும் காடா கருப்பா வாடா நீயும் இறங்கி வாடா வந்துரு வந்துரு தானா வந்துரு வந்துரு வந்துரு தானா வந்துரு இல்லைனா! பாட்டுப் படிப்பேன் உலுக்கையடிப்பேன் சாத்தானோட கூட்டில் அடைப்பேன் வந்துரு வந்துரு வந்துரு வந்துரு வந்துரு வந்துரு வந்துரு வந்துரு நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பி பாத்தாலும் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அத்தனையும் நீயாகும் நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற எம் மனச யாரவிட்டு தூது சொல்லி நான் அறிவேன் உம் மனச உள்ளமும் புண்ணாச்சு காரணம் பெண்ணாச்சு காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி நீ இருந்து நான் அனைச்சா நிம்மதி ஆகுமடி காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
Download Kaathirunthu MP3
Lyrics from Vaidehi Kathirunthal (Ori...
More Lyrics by P. Jayachandran
Popular Tamil Lyrics

Kaathirunthu lyrics by P. Jayachandran. From the album Vaidehi Kathirunthal (Original Motion Picture Soundtrack). Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next