Kaadhal Trap Sudarshan Arumugam Lyrics MP3 Download

Kaadhal Trap – Lyrics

Kaadhal Trap · 2023 · Tamil
Download this song
என்னை விட்டு போகாதே எந்தன் உயிர் நீதானே உந்தன் விழி பார்த்தாலே என் இதயம் மெல்ல துடிக்கிறது காலம் எங்கும் ஓயாதே உந்தன் கரம் பிடித்தாலே என்னுலகம் இன்று புதிதாய் மாறி தெரிகிறதே எல்லை தாண்டி எல்லை தாண்டி என் மனமும் பறக்கிறதே உன் பிம்பம் தோன்றி பிம்பம் தோன்றி உன் காதல் உணர்ந்திடுதே எல்லை தாண்டி எல்லை தாண்டி என் மனமும் பறக்கிறதே என் நெஞ்சம் எங்கும் நெஞ்சமெங்கும் ஓரு மௌனம் செய்தாயே அன்பே அன்பே காண நானும் வந்தேன் அன்பே அன்பே உந்தன் இதழ்கள் ருசித்திட வந்தேன் அன்பே அன்பே என்றும் உன் நெற்றி அருணம் நான் தானே என்னாலும் உன் நாணம் கையில் விழுந்திடும் ஊழாங்கு ஆனேனே என்னுள்ளே உள்ள ஏகல் உன் கண்ணில் தெரியுமே அருவண அலையாய் எந்தன் கரை தாக்குமே செக்காட்டி நானே பெண்ணே உனக்காய் ஆடிடவே அங்கலவிநோந்தன் நானே உன் நாவல் ஆராய்வேனே நெஞ்சம் எங்க உன்னை அணைக்க பார்வைக் கொண்டு என்னை மயக்க மாயவன் காதல் நானும் உன்னில் தெளிக்க மாதவி உந்தன் மர்மம் நானும் நனைத்திட எந்தன் மனம் ஏனோ போட்டு தாக்குதே இதயம் எல்லை தாண்டி மெல்ல மெல்ல பறக்குதே அர்த்தங்கள் தேடி வந்ததாலே சங்கமமும் தொடர்ந்ததே சொர்க்கவாசல் கதவு எனக்கு மண்ணில் திறந்த என்னை விட்டு போகாதே எந்தன் உயிர் நீதானே உந்தன் விழி பார்த்தாலே என் இதயம் மெல்ல துடிக்கிறது காலம் எங்கும் ஓயாதே உந்தன் கரம் பிடித்தாலே என்னுலகம் இன்று புதிதாய் மாறி தெரிகிறதே எல்லை தாண்டி எல்லை தாண்டி என் மனமும் பறக்கிறதே உன் பிம்பம் தோன்றி பிம்பம் தோன்றி உன் காதல் உணர்ந்திடுதே எல்லை தாண்டி எல்லை தாண்டி என் மனமும் பறக்கிறதே என் நெஞ்சம் எங்கும் நெஞ்சமெங்கும் ஓரு மௌனம் செய்தாயே அன்பாலே உதித்த காதல் அற்புதம் அறிவாயோ பெண்ணே நீ எந்தன் சொப்பனம் ஏகதார விரதன் நான் செய்வேன் சத்தியம் உந்தன் சிரிப்பு எந்தன் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் காதல் வந்த பின்னே தள்ளிய ஓடாதே என் ஆண்மை கருவம் அழிந்து போனது உந்தன் அழகிலே சூதி பூமி ஏற எந்த தயவும் இல்லையே இனி என் மோகம் தீர்க்கும் தாகம் என்றும் நீதானே வளைவு நெளிவு மெத்தை மீது அனுபவம் கலைஞர் விரல்கள் காட்டும் வித்தை எல்லாம் பரவசம் உனக்கும் எனக்கும் உள்ளது அந்த அனுபவம் கொஞ்சம் காதலும் மிச்சம் பேசிடும் உன்னை நான் அறிவேன் என் நெஞ்சம் நீ அறிவாய் உன் பார்வை அது போதும் என் வாழ்வில் எல்லாம் மாறுமே காலம் அது களியும் உன் காதல் அது வேண்டும் ஓர் வார்த்தை சொல் போதும் நெஞ்சுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கு என்னை விட்டுப் போகாதே என்னை விட்டுப் போகாதே என்னை விட்டு போகா எல்லை தாண்டி எல்லை தாண்டி என் மனமும் பறக்கிறதே உன் பிம்பம் தோன்றி பிம்பம் தோன்றி உன் காதல் உணர்ந்திடுதே எல்லை தாண்டி எல்லை தாண்டி என் மனமும் பறக்கிறதே என் நெஞ்சம் எங்கும் நெஞ்சமெங்கும் ஓரு மௌனம் செய்தாயே
SongKaadhal Trap
ArtistSudarshan Arumugam
AlbumKaadhal Trap
LanguageTamil
Year2023
Download Kaadhal Trap MP3
More Lyrics by Sudarshan Arumugam
Popular Tamil Lyrics

Kaadhal Trap lyrics by Sudarshan Arumugam. From the album Kaadhal Trap. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next