Jalsa Remix – Lyrics
Chennai 600 028
This is the remix
Yeah I think you like that you like that
Ah Premgi bring it down come on
வாழ்க்கை யோசிங்க ட தலை எழுத நல்ல வாசிங்க ட
யோசிச்சு பாருங்க ட எல்லாரும் ஒண்ணா சேருங்கடா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க இளமையை எதுக்குடா
வருகிற வரைக்கும் லாபமடை வசதியா தேடுங்கடா
ஜல்சா பன்னுங்கடா உஜாலா ஜில்பா கடுங்கடா
இனி ஜல்சா பன்னுங்கடா உஜ்லா ஜில்பா கடுங்கடா
Bling bling money in the thing
Whose the man i'm the man that i'm making a stand what
Check my beemer with the wheeler smoother mixer
With the woofer and the tweeter
ஞாபகம் வந்ததே ட அந்த நாள் ஞாபகம் வந்ததே ட
நண்பனை விட ஒருத்தன் லிபிக்கு தேவையே இல்லை அட
நட்புக்கு கூட கற்புக்கள் உண்டு நல்ல தெரிஞ்சுக்கடா
அற்புதமான நண்பர்கள் சேந்த வெற்றியில் குமியுமடா
நம் வெற்றியில் குமியுமடா
ஜல்சா பன்னுங்கடா உஜாலா ஜில்பா கடுங்கடா
இனி ஜல்சா பன்னுங்கடா உஜ்லா ஜில்பா கடுங்கடா
உழைக்கும் கைய்ய நம்பி நாளைக்கு உலகமே இருக்குதுடா
உண்மைக்கு போராடி குரல்கூடுத்த ஊரே வணங்குமடா
நான் உங்க தோழன் நீ எந்தன் நண்பன் பிரிவே இல்லயாடா
நல்லையா உலகம் இளைஞர்கள் கையில் நம்பிக்கை வேயுன்ங்கடா
ஏன் மேலே நம்பிக்கை வாயுங்கடா
ஜல்சா பன்னுங்கடா உஜாலா ஜில்பா கடுங்கடா
இனி ஜல்சா பன்னுங்கடா உஜ்லா ஜில்பா கடுங்கடா
Yo! it takes love, hate, pleasure and pain
4 mixes in a row and i am still in my game
So many people thought i couldnt go on
But I am still number 1 see me shine like the sun what
காதல் வந்திச்சுன்னா முகத்தில் கலர் பல தெரியுமாடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா கவர்ச்சி தோணும்டா
காதலி இடம்தான் கவலைகள் தீரும் காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும் லேனா யோசி நல்ல இருக்கும்டா
வாழ்க்கை நல்ல இருக்கும்டா
ஜல்சா பன்னுங்கடா உஜாலா ஜில்பா கடுங்கடா
இனி ஜல்சா பன்னுங்கடா உஜ்லா ஜில்பா கடுங்கடா
டாவுல விழுந்தாக மனசு நோவுல அழுகுமடா
தீவில் இருப்பது போல் திசையையே தெரியாம போகும்டா
இன்னிக்கு சிரிப்பை நாளைக்கு முறைப்ப இன்னும் இருக்குதுடா
அந்த ரோதனை நம்மகுக்கே இப்போ எதுக்கு உஷாரா இருந்துக்கடை
பிகுரா நம்பாம பொழச்சிக்கடை
ஜல்சா பன்னுங்கடா உஜாலா ஜில்பா கடுங்கடா
இனி ஜல்சா பன்னுங்கடா உஜ்லா ஜில்பா கடுங்கடா
வாழ்க்கை யோசிங்க ட தலை எழுத நல்ல வாசிங்க ட
Bling bling money in the thing
Whose the man i'm the man that i'm making a stand what
Check my beemer with the wheeler smoother mixer
With the woofer and the tweeter
Yo! it takes love, hate, pleasure and pain
4 mixes in a row and i am still in my game
So many people thought i couldnt go on
But I am still number 1 see me shine like the sun what
2007 this is what we do deal with it
Lyrics powered by JioSaavn
| Song | Jalsa Remix |
| Artist | Gana Pazhani |
| Album | Chennai 600028 |
| Language | Tamil |
| Year | 2007 |
Lyrics from Chennai 600028
Yaaro
K. S. Chithra
Saroja Saman Nikolo
Shankar Mahadevan
Oh Oh
Anoushika
Natpukulle
Yuvan Shankar Raja
More Lyrics by Gana Pazhani
Popular Tamil Lyrics
Arabic Kuthu - Halamithi Habibo
Jonita Gandhi
Rowdy Baby
Yuvan Shankar Raja
Adiye
Kapil Kapilan
Hukum - Thalaivar Alappara - Tamil
Anirudh Ravichander
Anbae Peranbae
Shreya Ghoshal
Munbe Vaa
Shreya Ghoshal
Kanave Kanave
Anirudh Ravichander
Naa Ready
Asal Kolaar
Jalsa Remix lyrics by Gana Pazhani. From the album Chennai 600028. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.