Eppadi Eppadi Mano Lyrics MP3 Download

Eppadi Eppadi – Lyrics

Indhu · 2010 · Tamil
Download this song
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி எப்படி எப்படி சமைஞ்சது எப்படி சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி முந்தாநாளு வானம் மாமோய் தூறல் போடும் நேரம் ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம் அது எப்படி எப்படி ஹேங்.. சமைஞ்சது எப்படி அஹா ஹா.. சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி சந்தையிலே சுத்துறயே எதுக்கு நீயும் ஜொல்லு விட்டு பார்த்திடனும் அதுக்காக சில்லறையை கேட்குறயே எதுக்கு கடன் சொல்லி விட்டு போய்விடுவே அதுக்காக என்னாட்டமா ஏழைக்கெல்லாம் ரேட்டு ரொம்ப ஜாஸ்தி தான் அஹங்.. எல்லாத்தையும் இங்கேவுட்டா சோறு தண்ணி நாஸ்தி தான் அட வெட்டியாக என்ன பேச்சு விலை வாசி ஏறிப்போச்சு நானும் தானே வாழனும் பக்கம் வந்த மாமா இதுக்கு பேரம் பேசலாமா அஹா ஹா.. பாக்கு பாய போட்டு படிப்பேன் பயாஸ்கோப்பு பாட்டு எப்படி எப்படி சமைஞ்சது எப்படி அஹா ஹா.. அப்படி அப்படி சமைஞ்சது அப்படி சப்பரம் போல ஆடுறயே எதுக்கு நித்தம் சாமி வந்து ஏறிடனும் அதுக்காக தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு மாமன் பம்பரம் தான் விட்டுடனும் அதுக்காக சும்மானாச்சும் பார்க்கும் போது சூட்ட நீயும் ஏத்துற ஆஆ சராயத்த கண்ணுல வச்சு ஆளு மேல ஊத்துற அடகாய்ஞ்ச மாடு கம்புல தான் பாய்ஞ்சது போல் தெம்புல தான் நீயும் மேய பார்க்குற மூட்ட தூக்கும் மாமோய் ஹோய்.. அழகு மானத் தூக்கலாமா ஹேய் மாமன் வீரம் என்ன அதத் தான் நானும் பார்க்கலாமா சங்கதி எல்லாம் தெரிஞ்சும் நீயேன் சொதப்புற இப்படி ஆங் ஆகங் சங்கதி எல்லாம் தெரிஞ்சும் நீயேன் சொதப்புற இப்படி ஆங் ஆங் சொர்க்க வாசல் கதவு உனக்கு கிட்ட தானே இருக்கு போடோய் உள்ளே வந்து பாரு கிடைக்கும் தேவைப் பட்ட சரக்கு ஐய்யோ ஐய்யயோ எப்படி எப்படி அஹா ஹா.. அது அப்படி அப்படி.. ஹேய்..எப்படி எப்படி அது அப்படி அப்படி அப்படி..ஹேய்
SongEppadi Eppadi
ArtistMano
AlbumIndhu
LanguageTamil
Year2010
Download Eppadi Eppadi MP3
Lyrics from Indhu
More Lyrics by Mano
Popular Tamil Lyrics

Eppadi Eppadi lyrics by Mano. From the album Indhu. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next