Ayyo Saami SANUKA Lyrics MP3 Download

Ayyo Saami – Lyrics

Ayyo Saami · 2022 · Tamil
Download this song
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும் மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசனா? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும் உனைப்போன்ற ஆணை நான் நம்பி வந்தேன் உயிர்கொன்று நீ ஓடினாயே எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு தினம் நூறு பொய்கூறுறாயேன்? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும் மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசனா? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும் தேன்போலே பேசி துரோகங்கள் செய்தாய் அதை யாருக்கும் நீ செய்யாதே நான் போன பின்னர் எனைப்பற்றி இழிவாய் யாரோடும் பேசிக்கொல்லாதே ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும் மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீசொல்லு நீ மனுசனா? ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்
SongAyyo Saami
ArtistSANUKA
AlbumAyyo Saami
LanguageTamil
Year2022
Download Ayyo Saami MP3
Popular Tamil Lyrics

Ayyo Saami lyrics by SANUKA. From the album Ayyo Saami. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.

0:00
0:000:00
Up Next