Adiyaathi – Lyrics
ஏ அடியாத்தி கன்னி வெக்காத கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத புள்ளி வெக்காத
ஆகாத ஆசைகள அடுக்கி வெக்காத
உத்தமனா வாழறோன்னு ஒதுங்கி நீக்காத
ஏ அடியாத்தி கன்னி வெக்காத கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத புள்ளி வெக்காத
ஆகாத ஆசைகள அடுக்கி வெக்காத
உத்தமனா வாழறன்னு ஒதுங்கி நீக்காத
மூணு வேல பசி எடுத்தா நோயில்லாத தேகம்
படுத்ததும் உறக்கம் வந்தா வாழ்க்க உனக்கு யோகம்
ஆடும் வரையில் இந்த மேடை உனக்குடா
ஏ அம்மணமான வாழ்வில் வேடம் எதுக்குடா
ஏ தெனம் தூக்கத்துல வாழ்வு தொலைக்குது பல கூட்டம் தான்
தூங்காம வாழ்வு தேடுது சில கூட்டம் தான
கண்ண மூடியும் தூக்கம் வரலையே எனக்கு
என்ன முடியல மனுஷன் போடுற கணக்கு
கோடி கதைகள இருட்டு சொல்லுதே நமக்கு
தேடி பாருடா வாழ்க தொறந்து தான் கெடக்கு
கொணந்தான் மனுஷங்கள வேட்டையாடி சிரிக்குதுடா பங்காளி
அத நம்பி ஓடுறவன் எல்லாருமே கோமாளி
வாழ்க்க ஒரு ரகசியம்டா
அத புரிஞ்சுக்கிட்டா அதிசியம்டா
ஏ அடியாத்தி கன்னி வெக்காத கன்னி வெக்காத
ஆழ பாத்து புள்ளி வெக்காத புள்ளி வெக்காத
Lyrics powered by JioSaavn
| Song | Adiyaathi |
| Artist | M. M. Keeravani |
| Album | Paramporul |
| Language | Tamil |
| Year | 2023 |
Lyrics from Paramporul
More Lyrics by M. M. Keeravani
Naacho Naacho
Vishal Mishra
Thelusa Manasa
Mukkapally Bhargavi
Dosti
Amit Trivedi
Mujh Mein Tu
Keerthi Sagathia
Nuvvante Pranamani
Vijay Yesudas
Nuvvu Nenu
S. P. Balasubrahmanyam
Kaun Mera - 1
Papon
Mangalam
Brundham
Mujh Mein Tu
M. M. Keeravani
Kaun Mera
Chaitra Ambadipudi
Popular Tamil Lyrics
Arabic Kuthu - Halamithi Habibo
Jonita Gandhi
Rowdy Baby
Yuvan Shankar Raja
Adiye
Kapil Kapilan
Hukum - Thalaivar Alappara - Tamil
Anirudh Ravichander
Anbae Peranbae
Shreya Ghoshal
Munbe Vaa
Shreya Ghoshal
Kanave Kanave
Anirudh Ravichander
Naa Ready
Asal Kolaar
Adiyaathi lyrics by M. M. Keeravani. From the album Paramporul. Read full lyrics and download the MP3 in HD quality on MP3Maza.